लाभ
இந்தி தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: லாப்3
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள் தொகு
- लाभ, பெயர்ச்சொல்.
விளக்கம் தொகு
- பொருட்களை வாங்கியத் தொகைக்கும், விற்றத் தொகைக்கும் உள்ள வித்தியாசமே लाभ---இலாபம் எனப்படும்...இதில் பொருட்களை விற்பதற்காகச் செலவிட்டத் தொகையையும், அதாவது வேலையாட்களின் சம்பளம், ஏனைய கூலித் தொகைகள், வாடகை, விளம்பரம் ஆகிய இனங்களின் செலவுகளையும், வாங்கியத் தொகையோடுச் சேர்த்துக் கணக்கிடுதல் வேண்டும்..அப்படி வந்தத் தொகையே உண்மையான நிகர இலாபமாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---लाभ--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi