साल
இந்தி தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸால்
சொற்பிறப்பு:
சமசுகிருதத்தில் வேர்-
பொருள் தொகு
- साल, பெயர்ச்சொல்.
விளக்கம் தொகு
- முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களைக்கொண்ட ஒரு காலகட்டத்திற்கு साल---ஆண்டு என்பது பெயர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---साल--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi