அகங்காரவாதி
தமிழ் தொகு
பொருள் தொகு
- அகங்காரவாதி, பெயர்ச்சொல்.
- மனோமய கோசமே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி.423, மறைஞா.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- One who holds that antah-karaṇa is the soul
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +