அகச்சிவப்புக் கதிர்காணி
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அகச்சிவப்புக் கதிர்காணி, பெயர்ச்சொல்.
- வெப்பக் கதிர்வீச்சை மின்னழுத்த மாற்றமாக உணர்ந்து காட்டும் கருவியே அகச் சிவப்பு அலை கண்டறிவான் ஆகும். வெப்பநிலை சார்தடை, வெப்ப மின் இரட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்
விளக்கம் தொகு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- infra red detector
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்