அகத்தடுப்புச் சுவர்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அகத்தடுப்புச் சுவர், பெயர்ச்சொல்.
- ஆற்றங்கரையோரம் மண் அரிமானத்தைத் தடுக்கக் கட்டப்பட்டக் காப்புச்சுவரே அகத்தடுப்புச் சுவர் ஆகும்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Retaining Wall
- Inner protective wall built along the river to prevent the soil erosion is called retaining wall.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +