அகத்துவங்கொள்தல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அகத்துவங்கொள்தல், பெயர்ச்சொல்.
- அஸ்திவாரந் தோண்டுதல்
- தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான.நல்வினை.12)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to dig for laying foundation
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +