அகாலப்பிரசவம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அகாலப்பிரசவம், பெயர்ச்சொல்.
- உரிய காலத்திற்குமுன் பிரசவிக்கை (சு. வை. ர. 604.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Premature delivery
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +