அக்கன், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. தமக்கை
    • நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும்(S. I. I. ii, 2).
  2. நாய்(சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. elder sister
  2. dog

இந்தி

  1. ...

சொல்வளம் தொகு

அக்கா, அக்கை, சகோதரி, தங்கை



( மொழிகள் )

சான்றுகள் ---அக்கன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கன்&oldid=1110574" இலிருந்து மீள்விக்கப்பட்டது