அக்கரைக்காரம்

தமிழ் தொகு

(கோப்பு)
 
அக்கரைக்காரம்:

பொருள் தொகு

  1. தமிழ் நாட்டு மூலிகைச்செடிகளில் ஒன்று.

விளக்கம் தொகு

    • அக்கரைக்காரம் என்னும் மூலிகைச்செடி வலி குறைப்பானாகப் பயன்படுகிறது.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. poligonum hydropiper



( மொழிகள் )

சான்றுகள் ---அக்கரைக்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கரைக்காரம்&oldid=1898246" இலிருந்து மீள்விக்கப்பட்டது