அங்குலதோரணம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அங்குலதோரணம், பெயர்ச்சொல்.
- சைவர்கள் நெற்றியிலணியும் விபூதித் திரிபுண்டரம்(கோயமுத்தூர் வழக்கு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Marks a sacred ashes worn by šaivites on their foreheads in three horizontal lines
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +