அசங்கிதம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அசங்கிதம், பெயர்ச்சொல்.
- அசிங்கம். காக்கை யெச்சமாதிகளில் யாவருக்கும் அசங்கிதபுத்தி யெப்படித் தோற்றுமோ (வேதாந்தசா. பக். 6)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Uncleanliness
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +