தமிழ் தொகு

(கோப்பு)
 
அடவி:
அடவி

பொருள் தொகு

அடவி (பெ)

  1. மரங்களும் பத்தைகளும் அடர்ந்த காட்டுப்பகுதி
    • அடவி சென்றும் விறகிற்குப் பஞ்சமா? (பழமொழி)
  2. மிகுந்த கூட்டம் (அல்லது அளவு); large collection[1].
  3. நந்தவனம். (திவா.)
  4. காடு
  5. சோலை
  6. திரள்

விளக்கம் தொகு

  • அடர்ந்த மரங்களும் பற்றைகளும் நிறைந்த காடு


குறிப்புதவி தொகு

  1. தேவநேயப் பாவாணர், ஞா. (1985) . செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதன் மடலம் - முதல் பகுதி, பக். 115). தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்: jungle
  • பிரான்சியம்:


காடு | கானகம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடவி&oldid=1992678" இலிருந்து மீள்விக்கப்பட்டது