அதட்டம் (பெ)

  1. கீழ்வாய்ப்பல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. teeth of the lower jaw
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உயிர் பிழிந்து உண்ணும் (சீவக சிந்தாமணி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அதட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதட்டம்&oldid=1020509" இலிருந்து மீள்விக்கப்பட்டது