அதி
தமிழ் தொகு
பொருள் தொகு
- அதி, பெயர்ச்சொல்.
- வலைச் சாதி
- மிகுந்த உரிச்சொல்
- அதிகமான உரிச்சொல்
இலக்கியம் தொகு
- காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- the valaiya caste
- very
- extremely
பயன்பாடு தொகு
- வண்டியை மெதுவாக ஓட்டு...'அதி'வேகம் உயிரைப் போக்கும்...
- அவர் என் பொருட்டு காரணமில்லாமல் 'அதி'உற்சாகம் காட்டமாட்டார்...எதாவது உள்குத்து இருக்கும்!
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +