அதிகார மையம்
பொருள்
அதிகார மையம், பெயர்ச்சொல்.
- பிறரது வாழ்வையும் பிற நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய நபர் அல்லது அமைப்பு
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் power center
பயன்பாடு
- குடும்பத்தில் தந்தையே உண்மையான அதிகார மையம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தாயும் உண்மையான அதிகார மையம் இல்லை (ஆண் என்ற காட்டுமிராண்டி:மார்வின் ஹாரிஸ்)