தமிழ் தொகு

(கோப்பு)
 
அதிவிடயம்
 
அதிவிடயம்


பொருள் தொகு

அதிவிடயம், பெயர்ச்சொல்.

  1. ஒரு மூலிகைச்செடி

விளக்கம் தொகு

  • மருத்துவ குணமுள்ள இந்த மூலிகையால் சுரம், வேகமான அதிசாரம், ஈளை, மேல்நோக்கிய சர்த்தி ஆகிய நோய்கள் தீரும்...இதோடு இதர மருந்துப்பொருட்களைக்கூட்டி அதிவிடய சூரணம் செய்து அதிசார நோய்களுக்குக் கொடுப்பர்...இதை நன்றாக உலரவைத்து இடித்துச் சூரணம் செய்துக்கொண்டு வேளைக்கு இரண்டு முதல் ஐந்து குன்றிமணி எடை தினம் மூன்று வேளைத் தனியாகவாவது அல்லது சுரத்திற்கான வேறு ஒரு செந்தூர மாத்திரையோடு துணை மருந்தாகத் தேன் விட்டுக் கலந்துக் கொடுக்க சீதசுரம் நீங்கும்...

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a herbal plant



( மொழிகள் )

சான்றுகள் ---அதிவிடயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிவிடயம்&oldid=1898426" இலிருந்து மீள்விக்கப்பட்டது