அதுகுபடி
தமிழ் தொகு
பொருள் தொகு
- அதுகுபடி, பெயர்ச்சொல்.
- தரிசு நிலத்தைத் தாழ்ந்த வரியில், விவசாயத்துக்கு விடுகை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +