அதுக்கம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அதுக்கம், பெயர்ச்சொல்.
- அதுங்குகை(சீவக சிந்தாமணி )
- உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர்(சி. சி. 8, 36) .
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- reduced condition as of a boil
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +