அந்தரத்தில்விடுதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அந்தரத்தில்விடுதல், பெயர்ச்சொல்.
- நிர்க்கதியாக்குதல்
- என்னை அந்தரத்தில் விட்டான்(பேச்சு வழக்கு )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to leave helpless
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +