அனர்த்தம்
பொருள்
அனர்த்தம் , பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கடைத்தெரு நான் வாழும் உலகம், இங்கே வாழும் மனிதர்கள் பல்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். .. உலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், ஏன் அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்த தெருவிலே உள்ளன. (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2, ஜெயமோகன்)
- கோபத்தினால் விளையும் அனர்த்தங்கள் ஏராளம். ஒரு கணம் ஏற்படும் கோபத்தை அடக்க முடியாமையால் கொலைகள் நடக்கின்றன. (ஆறுவது சினம், கலாநிதி சந்திரலேகா வாமதேவா, திண்ணை)
- சுனாமி என்றொரு பேரலை !
- காரணமில்லா அனர்த்தம்
- கரையோர கிராமங்கள்
- கணநேர நிகழ்வினால்
- கண்ணிருந்து மறைந்தனவே! (கடலுக்கென்ன கோபம் ?, சத்தி சக்திதாசன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- அருத்தங்க ளனர்த்த மாகும் (ஞானவா. வீமபா. 5)
- பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா. வைராக். 28).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனர்த்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அர்த்தம் - அநர்த்தம் - பொருள் - பொருளின்மை - பயனின்மை - துன்பம்