தமிழ் தொகு


பொருள் தொகு

  • அனுபந்தன், பெயர்ச்சொல்.
  1. தீமைக்கு உடன்படுபவன்
    காயுமவர்க் கனுபந்தருமா யுள்களித்தீரே (சிவதரு.சுவாக்.)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. accomplice, one who approves a sinful act



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுபந்தன்&oldid=1180313" இலிருந்து மீள்விக்கப்பட்டது