அன்னமழகி அரிசி

நெற்பயிர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அன்னமழகி அரிசி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india in olden days

விளக்கம் தொகு

  • இனிப்புச்சுவையுள்ள அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கி உடம்புக்குச் சுகத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்...தற்போது இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னமழகி_அரிசி&oldid=1218260" இலிருந்து மீள்விக்கப்பட்டது