அயல்நாட்டு வேலை வாய்ப்பு


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அயல்நாட்டு வேலை வாய்ப்பு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. overseas employment opportunity
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • "புதுக்கோட்டையில் நாளை துவக்கி இரு நாள் நடக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாமில் தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்' என, கலெக்டர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.



( மொழிகள் )

சான்றுகள் ---அயல்நாட்டு வேலை வாய்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி