அரையம்
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அரையம், பெயர்ச்சொல்.
பொருள் தொகு
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- பழந்தமிழ் மொழியில் அரையம் என்றால் மிகப்பெரிய நகரம் என்று பொருள்படும்.
பயன்பாடு தொகு
- காவிரிப்பூம்பட்டிணம் பண்டைய காலத்தில் புகழ் வாய்ந்த அரையமாகத் திகழ்ந்தது...தற்காலத்தில் இந்தியாவின் முக்கிய அரையங்கள் புது தில்லி, கொல்கத்தா, மும்பை, பங்களூரு, ஐதராபாத் ஆகியவைகளாகும்...