அறக்கட்டளை
தமிழ் தொகு
பொருள் தொகு
- அறக்கட்டளை, பெயர்ச்சொல்.
- நற்பணி, சமுதாயத் தொண்டு போன்ற சில குறிப்பிட்டச் செயல்களுக்காக சிலர் கூடி உருவாக்கி நடத்தும் அமைப்பு.
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்: trust, foundation
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +