அறுகெழுந்தபடுதரை
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- அறுகெழுந்தபடுதரை, பெயர்ச்சொல்.
- அறுகுமுளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம் ((S. I. I.) v, 376.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- land overgrown with harialli grass, classified as waste
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +