அலைகுலையாக்குதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அலைகுலையாக்குதல், பெயர்ச்சொல்.
- நிலைகுலையச் செய்தல்
- கயிலை தன்னை..தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான்(தேவாரம்)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to ruin, destroy
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +