ஆக்கினை
பொருள்
ஆக்கினை(பெ)
- கட்டளை
- தண்டனை. தலைக்குமிஞ்சின ஆக்கினை யில்லை.
- ஆஞ்ஞை
- கட்டைவிரல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆக்கினைப் பிரகாரம் - as per command
- ஆக்கினை செலுத்து - exercise royal or other jurisdiction
- ஆக்கினா சக்கிரம் - the discus-weapon as a token of sovereignty/authority
- இரவில் தன் அறையை சாத்திவிட்டு முழந்தாளிட்டு கண்ணீருடன் மணிக்கணக்காக ஜெபம் செய்தார். "என் தேவனே நீர் உத்தேசித்தது என்ன? உமது ஆக்கினை என்ன தேவனே?" என்று மன்றாடினார். (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆக்கினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +