பொருள்

(பெ) ஆடல்

  1. ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல்.
  2. போர். (திவா.)
  3. வெற்றி. (பிங்.)
மொழிபெயர்ப்புகள்



( மொழிகள் )

சான்றுகள் ---ஆடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல்வளம் தொகு

ஆடு + அல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடல்&oldid=1633172" இலிருந்து மீள்விக்கப்பட்டது