ஆதியங்கடவுள்
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஆதியங்கடவுள், பெயர்ச்சொல்.
- முதற்கடவுள்
- அருகன் (திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- god, who has existed from the first
- Arhat
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +