பொருள்

ஆனாமை, பெயர்ச்சொல்.

  1. நீங்காமை
  2. கெடாமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Not ceasing
  2. Not decaying



( மொழிகள் )

சான்றுகள் ---ஆனாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆனாமை&oldid=1102251" இலிருந்து மீள்விக்கப்பட்டது