ஆறியகற்பு
பெயர்ச்சொல் தொகு
- அறக்கற்பு. ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை (பதிற்றுப். 90, 49; சிலப். பதி. 42, உரை).
- சீறியகற்பு
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆறியகற்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி