ஆளர்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- ஆளர், பெயர்ச்சொல்.
- ஒரு வேலையைச் செய்பவரைக் குறிக்கும் சொல்
- சொல்லின் பின்னொட்டாக நின்று சொற்களைத் தரும்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- person doing a particular activity
சொல்வளம் தொகு
- ஆள் - அர்
- செயலாளர், பார்வையாளர், தொகுப்பாளர், விரிவுரையாளர், பயிற்சியாளர்
- பொருளாளர், பொறுப்பாளர், உரிமையாளர், வேளாளர், தாளாளர், மேலாளர், நெறியாளர்
- பண்பாளர், வெளியீட்டாளர், அமைப்பாளர், முதலீட்டாளர்
- ஒருங்கிணைப்பாளர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +