ஆவரைப் பிசின்

ஆவாரைச்செடி
ஆவாரைச்செடி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆவரைப் பிசின், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஆவாரைச்செடியின் பிசின்/கோந்து

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. gum of a bushy herbal plant of india and srilanka called avarai in tamil.
  • தெலுங்கு
  1. తంగేడు (தமிழ் ஒலி: த1ங்கே3டு3)

விளக்கம் தொகு

  • ஆவாரைச்செடியின் பிசினால் வெகுமூத்திரம், பிரமேக நோய், வாதகிரிச்சரம்,விந்து நட்டம், மதுமேகம்,தாகம், உட்காங்கை ஆகிய நோய்கள் போகும்...
  • ஆவாரைப் பிசின் கிடைப்பது மிக அரிது...செடியில் உண்டாகும் பிசினை எறும்புகள் சிறிதும் விடாமல் தின்றுவிடும்...மிக சிரத்தையாகவும், சர்வ முன் எச்சரிக்கையுடனும் சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்...இந்தப்பிசினை இரண்டு மூன்று குன்றி எடை தினமும் இரண்டு வேளை 20-40 நாட்கள் பசுவின் பாலில் கலந்து கொடுத்துவர விந்து நட்டம் தீரும்... மதுமேகம், தாகம், உட்காங்கை ஆகிய நோய்களுக்கும் சிறந்ததாகும் ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவரைப்_பிசின்&oldid=1215864" இலிருந்து மீள்விக்கப்பட்டது