ஆவர்த்தித்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஆவர்த்தித்தல், பெயர்ச்சொல்.
  1. முதல்மனைவி இறந்தபின் மறுவிவாகஞ் செய்துகொள்ளுதல்
    (எ. கா.) கூரத்தாழ்வார், ங்கையார் திருவடிசார்ந்தவாறே, பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு (திவ். பெரியாழ். 1, 8, அவ. பக். 156)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to remarry on the death of the first wife



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவர்த்தித்தல்&oldid=1250174" இலிருந்து மீள்விக்கப்பட்டது