இட்டுவாதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- இட்டுவாதல், பெயர்ச்சொல்.
- அழைத்துவருதல் (பேச்சு வழக்கு)
- கொடுத்துவிட்டு வருதல்
- (எ. கா.) இட்டுவாவென்றால் சுட்டுவந்தவன் இவ்வநுமானன்றோ!
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To fetch, as a person
- To give and come back
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +