பொருள்-1 தொகு

பெயர்ச்சொல் இணையம் (பன்மை இணையம்)

 
இணையம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

வழக்கு தொகு

  • உலகத் தமிழர்

சொல்லியல் தொகு

இணை+அம்

மொழிபெயர்ப்புகள் தொகு

பயன்பாடு தொகு

  1. (கணினி) உலகெங்கிலுமுள்ள கணினி வலையமைப்புகளின் தொடர்புப் பிணைப்பு. உலகலாவிய தகவல் பரிமாற்றத்திற்கு இப்பிணைப்பு வகை செய்கின்றது.


பொருள்-2 தொகு

  • இணையம் என்ற சொல்லின் உண்மையான பொருள் Federation என்பதாகும்
  • இது ஈழத்தில் இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது:-
   சங்கம்(ஊர்) - சமாசம்(பிரதேசம்) - சம்மேளனம்(மாவட்டம்) - இணையம்(மாகாணம்)

வழக்கு தொகு

  • ஈழத் தமிழர்

சொல்லியல் தொகு

இணை+அம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்: Unknown

விளக்கம் தொகு

  • இலங்கையிலும், (40 ஆண்டுகளூக்கு மேலாக) புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் அமைப்புக்களுக்குப் பெயரிடும் போது அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

பயன்பாடு தொகு

  1. உலகத்தமிழர் இணையம்,
  2. மன்னார் மக்கள் இணையம்,
  3. தமிழ் எழுத்தாளர்கள் இணையம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இணையம்&oldid=1969066" இலிருந்து மீள்விக்கப்பட்டது