இணைய சமநிலை

மொழி தொகு

தமிழ்

பொருள் தொகு

இணையத்தில் அனைத்து தளங்களும், சேவைகளும் அனைத்து விதமான பயனர்களுக்கும் சமமாக வழங்கப்படும் தன்மையையே நாம் இப்படிக் குறிப்பிடுகிறோம்.

மொழிபெயர்ப்பு தொகு

  1. net neutrality - ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைய_சமநிலை&oldid=1640205" இலிருந்து மீள்விக்கப்பட்டது