உபயதன்மவிகலம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- உபயதன்மவிகலம், பெயர்ச்சொல்.
- திட்டாந்தத்தில் சாத்திய சாதன மிரண்டும் குறைந்த ஏதுப்போலிவகை (மணி. 29, 35)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- a fallacious example, defective in both the major and the middle terms
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +