உள்ளிழிச்சுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • உள்ளிழிச்சுதல், பெயர்ச்சொல்.
  1. உட்கொள்ளுதல்
    (எ. கா.) ஸாரஸ்யத்தாலே உள்ளிழிச்சவும் மாட்டாதே உமிழவும் மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்திருக்கிற படியைச் சொல்லுதல் (திவ். திருநெடுந். 11, வ்யா.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to gulp to swallow



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளிழிச்சுதல்&oldid=1253461" இலிருந்து மீள்விக்கப்பட்டது