உழைப்பூதியம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உழைப்பூதியம், பெயர்ச்சொல்.

  1. ஒரு பணியைச் செய்தமைக்கான ஊதியம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. remuneration
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • அவர் கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்கு உழைப்பூதியம் கேட்கமாட்டார்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


ஊதியம், சம்பளம்


( மொழிகள் )

சான்றுகள் ---உழைப்பூதியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழைப்பூதியம்&oldid=1202651" இலிருந்து மீள்விக்கப்பட்டது