தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உவ்வா, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. சிறு காயம்
  2. சூடு
  3. காரம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. minor injury
  2. hot
  3. spicy

விளக்கம் தொகு

  • ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல்... சிறு காயங்கள், சூடாயிருத்தல், காரச்சுவை ஆகியனவற்றைக் குறிக்கும்.

பயன்பாடு தொகு

  • கோவிந்து கன்னா பின்னா என்று ஓடாதே... கீழே விழுந்தால் உனக்கு உவ்வா பட்டுவிடும்.
  • அந்தப் பாத்திரத்தைத் தொட்டுவிடாதே அது உவ்வா. கை சுட்டுவிடும்.
  • அப்பா வாங்கிவந்த அப்புச்சியை சாப்பிடாதே கண்ணா, அது உவ்வா.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவ்வா&oldid=1220253" இலிருந்து மீள்விக்கப்பட்டது