ஊர்ப்பொருத்தம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- ஊர்ப்பொருத்தம், பெயர்ச்சொல்.
- ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்குங் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம் (சோதிட. சிந். 199.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- the agreement between the first letters of the name of a place and of the person about whom prediction is made
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +