சொல்: தொகு

ஊழ்வலி

பொருள்: தொகு

ஒரு மனிதனின் வாழ்வு அவன் பிறகும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்று நம்பும் நிலை

#:(எ. கா.) தொகு

ஊழ்வலியாக இருக்க வேண்டாம். பெரிதாக கனவு காணுங்கள், கடினமாக உழைத்து நம்புங்கள்! நீங்கள் அதை அடைய முடியும்!

மொழிபெயர்ப்புகள்: தொகு

fatalistic

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழ்வலி&oldid=1912744" இலிருந்து மீள்விக்கப்பட்டது