தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எண்மயம், பெயர்ச்சொல்.
  1. பிறப்பு, குலம், கல்வி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம் உணர்வு ஆகிய எண்வகைச் செருக்கு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. (Jaina.) The eight kinds of pride begotten
விளக்கம்
  • எண் = எட்டு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மூடந் தரித்தெண்மயத்து நின்றார் (திருநூற். 62).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்மயம்&oldid=1378152" இலிருந்து மீள்விக்கப்பட்டது