எதிர்மருந்து

எதிர்மருந்து-- இலச்சினை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எதிர்மருந்து, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மாற்று
  2. மாற்று மருந்து
  3. நச்சு முறிக்கும் மருந்து

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. antidot

விளக்கம் தொகு

  • எதிர் + மருந்து = எதிர்மருந்து...தவறான மருந்துகளை, நச்சு பொருட்களைத் அறியாமல் உண்டுவிட்டால் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை உடம்பிலிருந்து நீக்குவதற்காகத் தரப்படும் எதிர்மருந்து.
"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிர்மருந்து&oldid=1222463" இலிருந்து மீள்விக்கப்பட்டது