எதிர்வாதி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- எதிர்வாதி, பெயர்ச்சொல்.
- எதிர் வழக்காடி , வழக்கிற் பிரதிவாதி
- தன் பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன்
- எதிர்க்கட்சி பேசுவோன்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +