தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எளியநடை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்படி எழுதும் முறை.


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. writing in simple and understandable language.


விளக்கம் தொகு

  • ஓர் எழுத்து நடை..மெத்தக் கற்றவர்கள் மட்டுமில்லாமல் பாமரரும் படித்துப் புரிந்துக் கொள்ளக்கூடியதாக, தெள்ளந்தெளிவாக, எளிமையாக, கடினமானச் சொற்களைப் பயன்படுத்தாமல், இலகுவாகப் புரிந்துக் கொள்ளக்கூடியவாறு, இயன்றமட்டும் சிறியச் சொற்களைக்கொண்டே எழுதும் முறை எளியநடை ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=எளியநடை&oldid=1217386" இலிருந்து மீள்விக்கப்பட்டது