பொருள் தொகு

எழு > எழுவு> எழிவு-

  • எழி - எழுதல் (on)

அணை -அணைத்தல்(off)

  1. எழிவணை- On/off

பயன்பாடு தொகு

  1. Is the light on or off?✔️ விளக்கு எழிவணையா?✔️ (❌தவறான பேச்சுவழக்கு. லைட் ஆன்ல இருக்கா இல்லை ஆஃப்ல இருக்கா? ❌)
  2. When will it get turned on & off? அது எப்போது எழிவணைக்கப்படும்?
  3. When shall I turn it on & off? நான் அதை எப்போது எழிவணைக்க வேண்டும்?
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழிவணை&oldid=1893227" இலிருந்து மீள்விக்கப்பட்டது