ஏற்றுமதிச்சீட்டு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- ஏற்றுமதிச்சீட்டு, பெயர்ச்சொல்.
- கப்பலிலுள்ள மாலுமிகளின் பெயர் பயணக்காரர் தொகை சரக்குகளின் விவரம் முதலிய குறிப்புக்கள் அடங்கியுள்ள சீட்டு. (M. Navi. 123.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Manifest
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +